சான்றோர் வாக்கு -157., குறுந்தொகை
“
குக்கூ’ என்றது கோழி அதன்எதிர்
துட்கென்றன்று
என் தூஉ நெஞ்சம்
தோள்
தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல்
வைகறை வந்தன்றால் எனவே.” –அள்ளூர் நன்முல்லை.
“The cock crows ‘kukkoo’ . At once my flawless heart is filled with
fear; for dawn, deadly like the spear that tears my beloved away from me is
come.”
--R.Balakrishna Mudaliyar,B.A.L.T.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக