சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I
AM A PRINCE OF POETS
“சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்
முட்புதர்க்
களாப்பழம் அதனில் மொய்க்கும்
கட்புலம்
போல என்றன் உள்ளம்
சாதி
என்பதோர் இடரைத் தவிர்த்தும்
சழக்கே
என்பதோர் பெரும்படை தாக்கியும்
இளைஞர்க்குத்
தமிழ்நலம் தந்து ஆசிரியர்
ஆக்குமோர்
தொண்டினை நோக்கி நடந்து
நல்லா
சிரியன்மார் நல்லாசிரியைமார்
பல்லோர்
என்னிடம் பயின்றவர் இன்றும்
அலுவலில்
அழகுற வாழ்கின்றார்கள்
”Intently and eagerly engaged
was my mind all the while
In eradicating the evils
of caste
And condemning foolish
customs old
Spent was my service in offering the young
The wealth of Tamil
To enable them Tamil
teachers become
Many men and women were
by me trained
Good teachers of Tamil to
be,
And well do they the profession
serves still. -- -- R,Ganapathy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக