சான்றோர் வாக்கு – 26. நானோர் பாவேந்தன்: I
AM A PRINCE OF POETS
“”
கடவு ளுருவம் அனைத்தையும்
தடவிக்
கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்
பாடலிற்
பழமுறை பழநடை என்பதோர்
காடு
முழுதும் கண்டபின் கடைசியாச்
சுப்பிர
மணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப்
புதுமுறை, புதுநடை காட்டினார்
நானும்
அவர்க்கே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால்
அவர்க்கும் புலவர்க்கும் தோன்றும்.
“My heart was ever groping in search!
Sterile methods and styles old I had exhausted by then.
When Bharathi upon the scene did come in fine,\
Showing styles new and methods fresh for my poetry
His art of free-verse served I too,
To help him vanquish pundits learned and polemics literary.”-- R,Ganapathy.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக