சான்றோர் வாக்கு -14.
3. குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே வானினும்
உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே
– சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக்
கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு
நட்பே. – தேவகுலத்தார், குறுந்தொகை.
“My beloved is the lord of the
hil-country where, on its slopes, flourish the black-boughed Kurinchi trees , from whose flowers bees gather plenteous
honey. My attachment to him is wider than this earth, higher than the sky and unfathomably deeper than the sea! “—R. Balakrishna
Mudaliyar,
B.A.L.T.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக