சான்றோர் வாக்கு -16.
40. குறிஞ்சி
யாயும்
ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும்
நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும்
நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்
பெயல் நீர்போல
அன்புடை
நெஞ்சம் தாம் கலந்தனவே.–செம்புலப்பெயனீரார், குறுந்தொகை.
” In what way were your mother and my mother
related before (our first meeting) ? What relationship existed between my
father and your father ? How did we come to know each other? Our loving hearts
mingled one with the other (at first sight) as rain falling on reddish soil and
mixing with it !”
-- R.Balakrishna
Mudaliyar,B.A.L.T.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக