சான்றோர் வாய் (மை) மொழி
: 49 . செம்மொழி-வரலாறு.
7 -6- 2004 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய
இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் தமிழ் செம்மொழியென
அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
12.10. 2004, டாக்டர் மன்கோகன் சிங் தலைமையில் இயங்கிய நடுவண்
அரசு தமிழைச் செம்மொழியென அறிவிக்கை வெளியிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக