நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
. சான்றோர் வாய் (மை) மொழி : 54.பேராசிரியர் கா. சிவத்தம்பி.
Tamil is a classical Language ‘என்பதனைத்
தொல்சீர் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் என்றே
மொழிபெயர்த்தல் வேண்டும். அதாவது செம்மொழி என்பதிலும்
பார்க்க ‘ தொல்சீர் மொழி’ என்பதே பொருத்தமானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக