புதன், 9 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 51. பரிதிமாற்கலைஞர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 51.  பரிதிமாற்கலைஞர்.

             1887இல் ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் தமது நூலில் “

“”திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ்மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்..” எனக் கூறி உரிய விளக்கங்கள் அளித்து, ‘தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்தவழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பதே நிச்சயம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக