வியாழன், 10 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 52. பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்.

 

. சான்றோர் வாய் (மை) மொழி : 52. பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்.

                   “இந்தியாவின் ஏனைய தற்கால மொழிகளைப்போல் அல்லாமல் தமிழ், இம்மூன்று அடிப்படைத் தேவைகளையும் ஒருங்கே நிறைவுசெய்கின்றது. தமிழ்மொழி முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழையமொழி ; (இலத்தீனைப் போன்று மிகப் பழைமை வாய்ந்தது; அரபு மொழியினும் மிகத் தொன்மையானது.) முற்றிலும் தனித்துவமுடைய, தனக்கே உரிய மொழி மரபில் தோன்றி வளர்ந்தது. அதனால் சமற்கிருதமோ ஏனைய மொழிகளோ எவ்விதத் தாக்கமும் செல்வாக்கும் ஏற்படுத்தவில்லை. அதனுடைய தொன்மை இலக்கியங்கள் விவரிக்கவொண்ணாத அளவிற்கு மிக விரிந்துபட்டவை, மிகச் செழுமையானவை.”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக