திருக்குறள்
– சிறப்புரை :537
அரியஎன்று ஆகாத
இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச்
செயின்.
---- ௫௩௭
மறவாமை என்னும் கருவி ஒன்றினைக் கைக்கொண்டு உரிய செயலைப் போற்றிச் செய்வார்க்குச்
செய்ய முடியாத செயல் என்று ஒன்றில்லை.
“
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல்
அதனான் வரும். குறள். 303
எவரிடத்தும் சினம் கொள்ளாதிருக்கவும் தீய விளைவுகள் சினத்தால் வருவனவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக