சனி, 6 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-249.

 

தன்னேரிலாத தமிழ்-249.

கள்ளும் களவும் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்.சிலப்பதிகாரம், 30.

கள் உண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய் உரைத்தலையும் பயனில பேசுவோர் நட்பையும் உறுதியுடன் கைவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக