திங்கள், 1 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-244.

 

தன்னேரிலாத தமிழ்-244.

கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு

 அகறல் ஓம்புமின் அறிவுடையீர்..”நற்றிணை, 243.

அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல, நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத்தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக