புதன், 10 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-251.

 

தன்னேரிலாத தமிழ்-251.

பிறர்மனை கள் களவு சூது கொலையோடு

அறன் அறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்….” ஆசாரக்கோவை, 37.

அறவழி அறிந்த சான்றோர், பிறன் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவாடல், சூதாடல், கொலை செய்தல் ஆகிய இவ்வைந்து குற்றங்களையும் செய்வோரை விரும்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக