திங்கள், 8 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-250

 

தன்னேரிலாத தமிழ்-250

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை.”மணிமேகலை, 24.

கள் குடித்தல், பொய்கூறல், தகாத காமம்கொள்ளல், கொலை செய்தல், களவாடல் ஆகிய ஐவகைக் குற்றங்களும் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக