தன்னேரிலாத
தமிழ்-256.
“நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு
ஒத்தனை
மன்னே
வயங்கு
மொழிப்
பாடுநர்க்கு
அடைத்த
கதவின்
ஆடுமழை
அணங்குசால்
அடுக்கம்
பொழியும்
நும்
மணங்கமழ்
மால்வரை
வரைந்தனர்
எமரே.”
–புறநானூறு, 151.
நின் முன்னோன்
பெண்கொலை
புரிந்த நன்னன் ஆவான் ; நின் நாட்டைப்
பாடிவருவோர்க்குக்
கதவு அடைக்கும்
தன்மையுடையது
ஆதலால்,
எம்போல்வர்
நின் விச்சிமலையைப்
பாடுதல் ஒழிந்தனர்.
கோபத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் வரிகள்.
பதிலளிநீக்கு