திருக்குறள்
– சிறப்புரை :561
வெருவந்த
செய்யாமை
தக்காங்கு நாடித்
தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது
வேந்து.
---- ௫௬௧
குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து
அத்தகைய குற்றத்தை மீண்டும் செய்யா வண்ணம் குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை அளிப்பவனே
அரசனாவான்.
”
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்.” – கலித்தொகை.
முறை எனப்படுவது குற்றம் புரிந்தார் எவராயினும் இரக்கம் காட்டாது, குற்றத்திற்கேற்ப
உயிரைப் பறித்தலும் குற்றமாகாது.
நன்று.
பதிலளிநீக்கு