திருக்குறள்
– சிறப்புரை :562
கடிதோச்சி மெல்ல
எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு
பவர்.
---- ௫௬௨
தேடிய செல்வம் நெடுங்காலம் தம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுபவர்கள் குற்றவாளியைத்
தண்டிக்கும்போது, முதலில் அவன் அஞ்சுமாறு அச்சுறுத்திப்
பின் மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.
“
சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் – மாந்தர்
குறைக்கும்
தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம்
கண்டீர் மரம். – வாக்குண்டாம்.
நன்று
பதிலளிநீக்கு