தன்னேரிலாத தமிழ்-35
செல்வம் பயன்படுமோ…?
“ பொதுமகளே போலும் தலையாயர் செல்வம்
குலமகளே
ஏனையோர்
செல்வம்
கலன்
அழிந்த
கைம்மையர்
பெண்மை
நலம்
போல்
கடையாயர்
செல்வம்
பயன்படுவது
இல்.”
–நீதிநெறி
விளக்கம்.
தலைமக்களின் செல்வம் பொதுமகளிரைப்போல் யாவர்க்கும்
பயன்படும் ; இடைமக்களின்
செல்வம் குலமகளிரைப்
போல் உரிமை உடையவர்க்கே
பயன்படும் ; கடைமக்களின்
செல்வம் மங்கலம் இழந்த கைம்பெண்களைபோல்
யாருக்கும்
பயன்படுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக