வியாழன், 16 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-37


தன்னேரிலாத தமிழ்-37

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
 கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
 எச்சம் அற்று ஏமாந்திருக்கை நன்றே.” --  வெற்றிவேற்கை.

அச்சத்தை மனத்தில் கொண்டு சிறிது கூட உள்ளத்தில் அறிவில்லாத புதல்வர்களைப் பெற்றெடுப்பதைவிடத் தலைமுறை தழைக்காமல் போனாலும் அதனை விடுத்து மகிழ்ச்சியாய் இருப்பதே நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக