என் பழைய குறிப்பேடு- பக்கம்: 24.
குமரிக்கண்டம்
யூப்ரடீஸ்- டைகிரீஸ் நதிப்பள்ளத்தாக்கு நிலப்பகுதி மெசபடோமியா.
இது
சுமேரிய நாகரிகத்தின் தொட்டில். இந்நாகரிகம் கி.மு. 4000-
ஆண்டுகட்கும் முற்பட்டது. இந்நாகரிக நாட்டின் தலைநகர் ‘ஊர்’ –
தமிழ்ச்சொல். குமரிக்கண்டத்திலிருந்து சென்றதால்தான் குமரிய –
சுமேரியா என்றாகியது.
(V.R. Ramachandra Dekshider, The Origin and Spread Of
Tamils.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக