என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 32.
தொல் தமிழர் வாழ்வியல்.
திருமணம்
பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் திருமணத்தின்
போது மணமகளின் முகத்தைத் திரைபோட்டு மறைக்கும் வழக்கம் இருந்தது. அந்நடைமுறை இன்றுவரை
தொடர்கிறது. அதுபோல் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மீது அரிசி தூவும் வழக்கமும் இன்றுவரை
தொடர்கிறது. வளமாக வாழவேண்டும் என்பதற்கான அடையாளம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக