என் பழைய குறிப்பேடு- பக்கம்: 33.
தொல் தமிழர் வாழ்வியல்.
இலெமூரிய மக்கள் பல கலைகளில் தேர்ச்சியுற்றிருந்தனர்.
உடல் நோகாமல் உயிரைவிடும் ஆற்றல், இது தற்கொலையன்று; வடக்கிருத்தல் போன்றது. இறந்தவர்
உடலை கெடாது பல்லாண்டு பாதுகாத்தக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டிருந்தனர்.
தற்காப்புக்கலையில் உலகை மயக்கிய புரூஸ்லீ 32 வயதில்
மரணம் அடைந்தார் அவர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இன்றுவரை மர்மாகவே நீடிக்கிறது.
புரூஸ்லீ தன்னுடைய குறிப்பேட்டில் தற்காப்புக்கலை
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் மரபை மாற்றித் தான் பல
புதுமைகளைப் புகுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக