வெள்ளி, 12 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 26. குமரிக்கண்டம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 26.

குமரிக்கண்டம்

“iஇலெமூரியா, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, இந்துமாக்கடல், தெற்கு ஆசியா, பசிபிக் கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

அந்நாளில் நீர்மட்டத்திற்கு மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே, எஞ்சியவை நீருள் / சதுப்பு நிலத்தில் இருந்தன.

மனித வாழ்க்கை, உயிர் வாழ்க்கைக்கும் முதல் பிறப்பிடம் இலெமூரியா. மடகாஸ்கர் தீவும் தென் இந்தியாவும் பசிபிக்தீவுகளில் பலவும் இலெமூரியாவின் மீந்த பகுதிகள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக