செவ்வாய், 16 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30. உழவன் கணக்கு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30.

உழவன் கணக்கு

360- நெல் ---1 செவிடு

4-செவிடு – 1 –ஆழாக்கு

2—ஆழாக்கு ----1-உழக்கு

2. உழக்கு ----1.---உரி

2.-உரி-----1. நாழி

4- உழக்கு – 1-நாழி

8-நாழி--- 1. மரக்கால்

4.படி ---1. மரக்கால்

12- மரக்கால் ---1,கலம்

24- மரக்கால் ---1. மூட்டை

2 ½ - மூட்டை --- 60.- மரக்கால்- 1.- உறை

18. மரக்கால் ----1.- கோட்டை

6. மரக்கால் ----1- பறை

2. பறை -  1. கலம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக