என் பழைய குறிப்பேடு-
பக்கம்: 29.
இன்றைய எழுத்து வடிவம்
“ சோழர்கள் காலத்தில் இன்றைய
தமிழ் எழுத்தின் வடிவம் செப்பமுறத் தொடங்கியது.
தொல்காப்பியர் காலத்துக்கும் முந்தைய கி.மு. 1800 அளவில் தோன்றிய 12, உயிரும் 18, மெய்யும்
மூன்று சார்பெழுத்துக்களும் கொண்ட எழுத்தமைப்பு கடந்த 3800 ஆண்டுகளாகத் திரிபின்றிக்
காக்கப்பட்டிருப்பது உயர்தனிச் செம்மொழியாய்த் தமிழ் வளர்ந்து வந்ததைக் காட்டுகிறது.”
பேரா. இரா. மதிவாணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக