செவ்வாய், 2 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 17.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 17.

”சிந்துவெளி நாகரிகம், நகர நாகரிகமாக இருந்தாலும் மக்களின் இன்றியமையாத்தொழில் உழவுத் தொழிலே. உழவுத் தொழிலின் அடிப்படையிலேயே அம்மக்களின் வானியல் அறிவும் வளர்ந்து வந்துள்ளதாக வால்டர் எஃபேர் செவ்விஸ் கூறுகிறார்.” 

– முனைவர் பெ.துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள்,(2005).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக