களப்பாளனாகிய
களந்தைக்
கூற்றுவன் - களப்பிரர்-27.
முனைவர் இரெ. குமரன்
தொல்லியல் ஆய்வுக்குரிய களங்கள்
1) திருவாரூர்
மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் நறுவெளிக் களப்பாளில்
வாய்க்காலைத் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட பழமை வய்ந்த முதுமக்கள் தாழி.
தாழி நான்கு அடி உயரம். சில எலும்புத்துண்டுகள்.
2) களப்பாள்
ஆதித்தேச்சுரம் கோயிலைச் சுற்றி புதையுண்ட கல்வெட்டுகள்.
3) களப்பாள் பொதுப் பெயர் -ஏழு களப்பாள்கள்.
4) பட்டமுடையான்
களப்பாளில் மண்மூடிப்போன கைலாசநாதர் கோயில்.
5) கற்சிலைகளும்
லிங்கங்களும் சிதறிக்கிடந்த திடல் ,லிங்கத்தடி.
6) பொலிவிழந்த
திரெளபதி அம்மன் கோயில்.
7) அரண்மனைக்குளம்
நடுவே சுரங்கப்பாதை (ஊரார்
வாய்மொழி)
8) நறுவளிக்களப்பாள்
நாகநாதர் ஆலயம்.
9) இராஜாபாளையம்
(தெரு).
10)
நாராயணபுரம் களப்பாள் ஆனைகாத்த
பெருமாள் கோயில்.
தொல்லியல் துறை
மேற்குறித்துள்ள இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் பல அரிய வரலாற்றுச் சான்றுகள்
கிடைக்கக்கூடும்; விடை தெரியாத வினாக்களுக்கும்
விடை கிடைக்க வாய்ப்புண்டு.
======================முற்றிற்று=======================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக