திருக்குறள்
– சிறப்புரை : 348
தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார்
மற்றை யவர். – 348
இவ்வுலக
வாழ்க்கையைத் தன் உடலோடும் உயிரோடும் ஒட்டாது முற்றும் துறந்தவரே துறவில் சிறந்தார்
; அடி மனத்தில் ஆசையைச் சுமந்து துறவு வேடம் புனைந்தவர் மயங்கி பிறப்பாகிய வலையில் சிக்கியவர் ஆவார்.
போலித்
துறவு …. இல்லறமுமன்று துறவறமுமன்று ~ இரண்டுங்கெட்டான் இழிநிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக