சனி, 15 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 356

திருக்குறள் – சிறப்புரை : 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
 மற்றீண்டு வாரா நெறி. – 356

இவ்வுலகில் கற்க வேண்டியவற்றைக் கற்று, உண்மைப் பொருளை உணர்ந்துகொண்டால் மீண்டும் பிறப்பு உள்ளதாக  எண்ண வேண்டியதில்லை . துறவோர் மெய்ப்பொருள் அறியும் வழி நுதலிற்று .

1 கருத்து:

  1. மற்றீண்டு வாராநெறி தலைப்படுவர் கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்.

    பதிலளிநீக்கு