திருக்குறள்
– சிறப்புரை : 355
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. – 355
எப்பொருளாயினும்
அகத்தானும் புறத்தானும் அஃது எத்தன்மை உடையதாயிருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மையைஆராய்ந்து
அறிவதே அறிவாம்.
அறிவியலின்
அடிப்படை விதி இஃது எனக் கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக