திருக்குறள்
– சிறப்புரை : 349
பற்றற்ற
கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப் படும். – 349
முற்றிலும்
பற்றற்ற நிலையில் மீண்டும் பிறவாமை என்னும் பேறு கிட்டும் இல்லாதுபோனால் பற்று (ஆசைகள்)
பற்றிவர. பிறப்பும் இறப்புமாகிய நிலையாமை தோற்றம்பெறும்.
பற்றற்ற
நிலை / துறவு என்பதெல்லாம் இயற்கைக்குப் பொருந்தாத வாழ்க்கைமுறை ~ உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் / பற்றியிருத்தல்
இயற்கை விதி ; விதி வலியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக