திருக்குறள்-
சிறப்புரை : 782
நிரைநீர நிரவர்
கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார்
நட்பு.
--- ௭௮௨
சான்றோர் நட்பு, வளர்பிறை
போல் நாளுக்குநாள் வளரும்; மூடர் நட்போ தேய்பிறை போல் நாளுக்குநாள் தேய்ந்து போகும்
தன்மை உடையது
“பெரியவர்
கேண்மை பிறைபோல நாளும்
வரிசை
வரிசையா நந்தும்….” –நாலடியார்.
பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறைபோல நாளும் படிப்படியாக வளர்ந்து
சிறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக