தொல்தமிழர் அறிவியல் – 16
சூரிய
ஒளி (sunlight) என்பது சூரியனில் இருந்து வெளிப்படும்
மின்காந்தக்
கதிர்வீச்சின்
ஒரு பகுதியாகும். இவை கண்ணுக்குத் தெரியும்
ஒளிக்கதிர்கள், அகச்சிவப்பு, மற்றும்
புற ஊதா ஒளிக்கதிர்கள்
ஆகியவற்றின்
கலவையாகும். சூரிய ஒளி பூமியை
அடைய 8.3 நிமிடங்கள்
எடுத்துக்கொள்கிறது.
ஆனால், சூரியனின்
கருவில்
இருந்து
ஆற்றல்
அதன் பரப்பிற்கு
வந்து அங்கிருந்து
ஒளியாக
வீசுவதற்கு 10000 முதல் 17000 ஆண்டுகள்
வரை ஆகலாம். [1]
இவ்வுலகில்
பல உயிரினங்களுக்கு
இன்றியமையாததாக
இருக்கும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்குச் சூரிய ஒளி மிகவும்
அவசியமான
ஒன்றாகும்..—விக்கிபீடியா.
The
existence of nearly all life
on Earth is
fueled by light from the Sun. Most autotrophs,
such as plants, use the energy of sunlight, combined with carbon dioxide and
water, to produce simple sugars—a process known as photosynthesis.
These sugars are then used as building-blocks and in other synthetic pathways
that allow the organism to grow.
Heterotrophs,
such as animals, use light from the Sun indirectly by consuming the products of
autotrophs, either by consuming autotrophs, by consuming their products, or by
consuming other heterotrophs. The sugars and other molecular components
produced by the autotrophs are then broken down, releasing stored solar energy,
and giving the heterotroph the energy required for survival. This process is
known as respiration.”
--Wikipedia
ஒரு சுழற்சியின்
இயக்கம்
இடஞ்சுழியா
அல்லது
வலஞ்சுழியா
எனக் கூறுவதற்கு, முதலில்
இந்த சுழற்சியை
காண்பவர்
எந்த சமதள பரப்பில்
இருந்து
அதை காண்கிறார்
என்று கூற வேண்டும். உதாரணதிற்கு
வடக்கு
துருவத்திலிருந்து
கவனித்தால், பூமி வலஞ்சுழி
திசையில்
சுற்றுவதுப்
போல தோன்றும், கிழக்கு
துருவத்திலிருந்துப்
பார்த்தால்
இடஞ்சுழி
திசை போல் தோன்றும்.
வழக்கமாக
கடிகாரங்களிலுள்ள
கைகள் வலஞ்சுழி
திசையில்
சுற்றும். இதற்கு
காரணம், சூரிய கடிகாரம்
மட்டமான
தரையில்
வைத்தால்
அப்படித்தான்
இயங்கும். கடிகாரங்களை
முதன் முதலில்
வடிவமைததவர்கள்
வடக்கு
துருவத்தில்
வாழும்
மக்கள். அங்கு, பூமி வலஞ்சுழி
திசையில்
சுற்றுவதால், சூரியனின்
ஒளிக்கு
ஏற்ப அதன் நிழலும்
வலஞ்சுழி
திசையில்
சுற்றும். சூரிய கடிகாரத்தை
மையமாக
கொண்டு
கடிகாரங்கள்
வடிவமைத்ததால்தான்,
கடிகாரத்திலுள்ள
கைகளும்
வலஞ்சுழி
திசையில்
சுற்றுகின்றன.—விக்கிப்பீடியா.
The terms clockwise and
counterclockwise can only be applied to a rotational motion once a side of the
rotational plane is specified, from which the rotation is observed. For
example, the daily rotation of the Earth is clockwise when viewed from above
the South Pole, and counterclockwise when viewed from above the North Pole.
----Clockwise
- 00 Wikipedia,
வெற்றிடம்
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை….
மயங்குஇருங்
கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
மார்க்கண்டேயனார்,
புறநா. 365 : 1-3
தம்மிற் கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும்,
ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம்
பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு முகம் ; இருசுடர்கள் கண்.
மேகத்திற்கும்
அப்பால் காற்று இயங்காத வெற்றிடத்தை ‘வளியிடை வழங்கா’ என்று
மிகத்தெளிவாகப் புலவர் சுட்டுகின்றார்.----தொடரும்…..
இயங்கா வெற்றிடம்...அருமை ஐயா.
பதிலளிநீக்கு