தொல்தமிழர் அறிவியல் – 23
உலகத் தோற்றம் - 6
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ்
புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அறமுழு முதல்
நாற்றிய
பொலம் புனை இதழ் அணிமணி மடற்பேர்
அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும்
ஆகி
மூஉரு ஆகிய தலை பிரி ஒருவனை
--நல்லெழுனியார்.பரிபா. 13 : 32 -
37
பகைவருடைய மார்பை உழுகின்ற வளைந்த வாயினை உடைய கலப்பையைப் போர்க் கருவியாக ஏந்தியவன் பலராமன் – முல்லை குறிஞ்சி
மருதம் நெய்தல் என நான்கு நிலத்தில் வாழும் உயிர்களின் நடுக்கம் தீருமாறு அந்நிலவுலகைக் கடலிலிருந்து வெளியா நெம்பிக் கொண்டுவர – ஆண்பன்றியாக உருக்கொண்டனன்.
முன்னொரு காலத்திலில் இரணியாட்சகன்
என்ற அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் ( ஊழிக் காலத்தே)
கடலினுற் கொண்டுபோக, பெருமான் வராக (பன்றி) உருக்கொண்டு - கொம்பால் குத்தி
உலகை வெளிக்கொணர்ந்தார்.
( இப் புராணக் கதை உணர்த்தும் உண்மையை அறிதல் வேண்டும். பாய்
போல் திரண்டு எழுந்த அலைகள் – கடல் கோளாக உலகை அழித்தது – பின்னர் உலகம் தோன்றியது எனலாம் . – சரியான அளவுடைய நெம்பு கோலும் ஆதார இடமும் கிடைக்குமானால் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுவேன் என்றார் ஆர்க்கிமிடிஸ் . )
Ancient
times
In classical
thought, the four elements such as earth, water, air, and fire as proposed by Empedocles frequently occur; Aristotle added a fifth element, ether;
it has been called akasha in India and quintessence in
Europe.
The concept of the five
elements formed a basis of analysis in both Hinduism and Buddhism.
In Hinduism, particularly in an esoteric context, the four
states-of-matter describe matter, and a fifth element describes that which was
beyond the material world. Similar lists existed in ancient China and Japan.
In Buddhism the four great elements, to which two others are sometimes added,
are not viewed as substances, but as categories of sensory experience.
Egypt
A Greek
text called the Kore Kosmou ("Virgin of the World")
ascribed to Hermes Trismegistus (associated with the Egyptian God Thoth), names the four
elements fire, water, air, and earth, as described in this book:-------தொடரும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக