ஞாயிறு, 1 ஜூன், 2025

தமிழமுது – 45 - அறம் x தர்மம்.

 

தமிழமுது –  45 -  அறம் தர்மம்.

தொடரும்…………………………………..

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.

 

 கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.

 

Dr. R.KUMARAN- +91 94433  40426.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB0001854

MICR CODE : 613015003

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக