தற்கப்புக் கலை வல்லுநராகத் திகழ்ந்த புரூஸ்லீ குறித்த ஒரு செய்திப் படத்தை டிஸ்கவரி தமிழ் ஒளிபரப்பில் பார்த்தேன்.அதில் புரூஸ்லீ எழுதிய குறிப்பின் படி தற்காப்புக்கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக