நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
வெள்ளி, 7 அக்டோபர், 2011
ரமணா படம் பார்த்தீங்களா..?
கேட்கிறார் ஒரு நடிகர், ரமணா படம் என்ன இவர் வாழ்க்கை வரலாறா? நடிப்பதெல்லாம் உண்மையானால் நாட்டில் புரட்சி வெடித்திருக்குமே.ஆமாம் இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் ..உண்மையைச் சொல்வாரா? இவர் மட்டுமல்ல எந்த நடிகரும் சொல்லமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக