வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவம்
-- தஞ்சைப் பெரும்புலவர் நீ.கந்தசாமிப் பிள்ளை
எனக்கு அருளுரை வழங்கிய நாள்-30-01-2008 அன்புடையீர்
வணக்கம்,
அறத்தான் வருவதே இன்பம். விரும்பி செய்கின்ற உபகாரம் பரோபகாரம்.
நலிந்தவர்கள், தகுதியுள்ளவர்கள் வாழ வழிகாட்டுவதே மனித நேயத்தின் சிறப்பான சிறப்பு.
நல்லவன் என்ற சொல் பிறர் பேசக் கேட்பதே, தொண்டிற்கு ஆனந்தம்
தங்களுடைய தமிழ்ச் சேவை வளமாகத் தொடரட்டும்.
அன்பு
கி.து.வாண்டையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக