நாட்டை ஆளவும் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறவும் நடிகர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.அவர்தம் தொழிலே நடிப்பது தான், அதிலும் உண்மை கொஞ்சமே பொய்யே மிகுதி. மக்களை மயங்க வைத்துப் பணம் ஈட்டுவதும் அதனால் கிடைக்கப்பெற்ற செல்வாக்கை அரசியல் அதிகாரத்திற்கு அடித்தளமாக்குவதும் முறையோ ?எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே. ஒருமுறை நடிகவேள் எம்.ஆர். ராதா கூறினார் (சினிமா) கலைஞன் என்பவன் பஞ்சமாபாதகத்தின் பார்ட்னர்.என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக