நெடுநல்வாடை அரிய செய்தி : 2
விளை வயல்
அங்கண்
அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வந்தோட்டு
நெல்லின் வருகதிர் வணங்க
நக்கீரர், நெடுநல் . 7: 21 – 22
வயல்கள்
அகன்ற இடமுடையவை. அழகான தோற்றம் உடையவை, அவற்றில் நீர் நிரம்பி இருந்தமையால், நெல்லின்
தோகைகள் வளமாகக் காணப்பட்டன. நெற்பயிரிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு மேல் எழுந்தன,
நெல்மணிகள் முற்றியமையால் நெற்கதிர்கள் தலை சாய்ந்தன.
( தோடு
– இலை / தோகை ; வணங்க – வளைய .) 18/4/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக