மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 33
கஞ்சியூட்டிய
ஆடை
சோறு
அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி
பொலியக் குறைவின்று கவைஇ
மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 721 – 722
பாண்டியன்
நெடுஞ்செழியன் – ஆடை அணிகலன் பொலிய…
சோறு
ஆக்கிய நீராகிய கஞ்சி ஊட்டிய துகிலை அணிந்து , அதன் மேல் அணிகலன்கள் பொலியப்பூட்டி அழகுற விளங்கினான்
ஆடைகளுக்குக்
கஞ்சியூட்டி அணியும் வழக்கம் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம்.
( சோறு
அமைவுற்ற நீர் – கஞ்சி ; கலிங்கம் – ஆடை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக