திருக்குறள்
– சிறப்புரை :459
மனநலத்தின்
ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின்
ஏமாப்பு உடைத்து. ---
௪௫௯
மனநலம் நன்கு உடையர் இறந்தபின்னும் புகழ்பெற்று மறுமை இன்பத்தை அடைவர்
; அவ்வின்பமும் நல்லின நட்பால் நிலைபேறு பெரும்.
“ஈண்டுச்செய்
நல்வினை ஆண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர்
உலகத்துப் பெயர்ந்தனன். ‘’ ……. புறநானூறு.
‘
.
மலையமான்…….. இவ்வுலகத்தில் செய்த நல்வினையின் பயனை உயர்ந்தோர் உலகத்துச்
சென்று நுகரும் பொருட்டுப் போயினன்.
மனநலமும் இனநலத்தால் பாதுகாக்கப்படுகிறது.
பதிலளிநீக்கு