திருக்குறள்
– சிறப்புரை :469
நன்றாற்றல்
உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து
ஆற்றாக் கடை.
----- ௪௬௯
பிறர்க்கு நன்மை பயக்கும் செயல்களையும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாமற்
போனால் நன்மையும் தீமையாகும் தவறு உண்டாகிவிடும்.
“
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர். ----
வாக்குண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக