திருக்குறள்
– சிறப்புரை :504
குணம்நாடிக்
குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க
கொளல்.
---- ௫0௪
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து ;; குற்றங்களையும் ஆராய்ந்து அவ்விரண்டையும்
ஒப்புநோக்கி அவற்றுள் மிக்கவற்றைக் கருத்தில்
கொண்டு அவனை அறிந்துகொள்ள வேண்டும்.
“பெற்றது
ஆறறிவு ஆயின் கற்றபடி
சிறுமை
நயவாது ஒழுகு. ----- நன்மொழி
ஆயிரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக