திருக்குறள்
– சிறப்புரை :505
பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்
கல்.
--- ௫0௫
ஒருவனுடைய பெருமைக்கும் சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பது அவனுடைய செயல்களே.
“
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள்
உயர்வு இழிவு வேண்டற்க….” நன்னெறி.
நாளொரு குறள். தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்கு