தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில்
ஓர் அரிய முத்திரை.
பஞ்சாப்
பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கக்ரா ஆற்றுப் படுகையில்,கி.மு. 2500 – 2000. காலப்பகுதிக்குரியதாகச்
சிந்துசமவெளி நாகரிகத் தொன்மைக்குச் சன்றாக “வரையாடும் எழுத்து வடிவங்களும் இடம்பெற்றுள்ள
முதிரையைக் கண்டுபிடித்துள்ளனர். இம்முத்திரை சதுரவடிவில் உள்ளது. வரையாடு மிக நேர்த்தியான கலையழகுடன் வடிக்கப்பட்டுள்ளது.
இம்முத்திரை சிந்துவெளி மக்களின் நாகரிக வாழ்க்கை முறையினைக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக