தமிழாய்வுத் தடங்கள் -13.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி-
1
அறிவியல் ஆய்வின்படி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திரேலியாவில் வாழும் தொல்பழங்குடியினர் இந்திய மக்களின் மரபணுவோடு தொடபுடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாய்வின் சிறப்பான முடிவு:
பழங்குடிமக்களின்
பேச்சு வழக்கு திராவிட மொழியைப் பெரிதும் ஒத்திருப்பதாக கூறியுள்ளனர். இப்பழங்குடியினர்
தமிழ் மக்களே என்பதற்கு ஆய்வாளர்கள் பல சான்றுகளை
முன்வைத்துள்ளனர். (பகுதி இரண்டில் காணலாம்) மேலும் இவர்கள் புலம்பெயர்ந்தவர்களா அல்லது குமரிக்கண்டத்திலிருந்து
பெயர்ந்தவர்களா ? என்பதும் ஆய்வுக்குரியதாகும்.
“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக