ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 18 மூன்றாம் பதிப்பு – பிரமாதீச - ஆடி

அரிய நூல்கள் வரிசை –1: 18 மூன்றாம் பதிப்பு – பிரமாதீச  - ஆடி
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
சைவசமயாசாரியராகிய
மாணிக்கவாசகசுவாமிகள்
அருளிச்செய்த
திருக்கோவையார்
------------------------
இஃது
உரையோடு
இராமநாதபுரசமஸ்தானம் ம—ஸ்ரீ
பொன்னுச்சாமித்தேவரவர்கள்
வேண்டுகோளின்படி
நல்லூர்
ஆறுமுகநாவலரவர்களால்
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்
பொன்னம்பலபிள்ளையால்
சென்னபட்டணம்
வித்தியாநுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது
மூன்றாம் பதிப்பு
பிரமாதீச வருஷம் ஆடி மாதம்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக