அரிய
நூல்கள் வரிசை –1: 20 இரண்டாம் பதிப்பு – 1927
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவுசாத்தானமாகிய
சூதவனபுராணம்
இரண்டாம் பதிப்பு
-----*********-------
இது
ஸ்ரீவன்றொண்டரவர்கள் மாணாக்கர்
காரைக்குடி
ராம. சொ. சொக்கலிங்கச்
செட்டியாரவர்கள்
இயற்றியது
மேற்படி திருவுசாத்தானமாகிய கோயிலூர்
ஸ்ரீமந்திரபுரீசுர சுவாமி கோவில் விசாரனை செய்துவரும்
மேற்படி கோயிலூரைச்சார்ந்த ஆலங்காடு
ராம. சித. சிதம்பரச்
செட்டியாரவர்களால்
காரைக்குடி
குமரன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்றது
1927
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக