புதன், 12 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 28 நான்காம் பதிப்பு – 1893

அரிய நூல்கள் வரிசை –1: 28 நான்காம் பதிப்பு – 1893
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
தாயுமானசுவாமிகள்
அருளிச்செய்த
திருப்பாடற்றிரட்டு
**********************
இஃது
யாழ்ப்பாணத்து நல்லூர்
சதாசிவப்பிள்ளையால்
சென்னபட்டணம்
வித்தியாநுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது
நான்காம் பதிப்பு
இதன்விலை – க
1893
இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக